ஒழுவில் ஶ்ரீ ஞானவைரவரின் அலங்கார உற்சவ திருவிழா – 2023

எம் குலதெய்வம் ஒழுவில்  ஶ்ரீ ஞானவைரவரின்  அலங்கார உற்சவப் பெரு விழாவானது
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் சனிக்கிழமை (26/08/2023) காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை  108 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் இரு நேர உற்சவமாக அபிஷேக ஆராதனைகள் மற்றும் வசந்த மண்டப பூஜைகள் நடைபெற எம்பெருமான் அருள்பாளித்துள்ளார்🙏.

அடியவர்கள் அனைவரும் இப்புனித நாட்களில் விரதம் பூண்டு வைரவரின் அலங்கார உற்சவ பொலிவினை மானசீகமாக தரிசித்து அனைத்து சுகங்கள் பெற்று இன்புற்று வாழ்வீர்களாக🙏

F5FE8595-90CD-4BA5-8069-5D1EDA01652AB6F0A059-9AA3-473E-AC8C-DD898EDF35DC3A1AC6C1-DA57-4850-B924-E1E5FB0BC21C7931F927-4CFB-4C36-AA5C-EB9E56E74BC5

உற்சவ உபயகாரர்கள் பெயர் விபரங்கள்:

தேதி : 25-08-2023 (தமிழ் – ஆவணி 8 ) வெள்ளிக்கிழமை

சொர்ணவைரவர் ஹோமம் / கிராம சாந்தி

பரமநாதன் புஷ்பராணி குடும்பம்

தேதி : 26-08-2023 (தமிழ் – ஆவணி 9 ) சனிக்கிழமை 1ம் திருவிழா

  1.   பரமநாதன் புஷ்பராணி குடும்பம்

தேதி : 27-08-2023 (தமிழ் – ஆவணி 10 ) ஞாயிறுக்கிழமை 2ம் திருவிழா

  1. சிவனடியான் நிரந்தரி குடும்பம்

தேதி : 28-08-2023 (தமிழ் – ஆவணி 11) திங்கட்கிழமை  3ம் திருவிழா

  1. செல்லத்துரை குடும்பம்

தேதி : 29-08-2023 (தமிழ் – ஆவணி 12)  செவ்வாய்க்கிழமை  4ம் திருவிழா

  1. தம்பு யோகராஜா குடும்பம்

தேதி : 30-08-2023 (தமிழ் – ஆவணி 13) புதன்கிழமை 5ம் திருவிழா

  1. முரளிமனோகர் ஆனந்தி குடும்பம்

தேதி : 31-08-2023  (தமிழ் – ஆவணி 14) வியாழக்கிழமை 6ம் திருவிழா 

  1. கமலநாதன் குணமணி குடும்பம்

தேதி : 01-09-2023  (தமிழ் – ஆவணி 15) வெள்ளிக்கிழமை  7ம் திருவிழா

  1. வின்சன் தயாபரி  குடும்பம்

தேதி : 02-09-2023 (தமிழ் – ஆவணி 16) சனிக்கிழமை 8ம் திருவிழா 

  1. தம்பு சண்முகராஜா குடும்பம்

தேதி : 03-09-2023  (தமிழ் – ஆவணி 17) ஞாயிறுக்கிழமை     9ம் திருவிழா

  1. குருபரன் அருளாநந்தசிவம் குடும்பம்

தேதி : 04-09-2023  (தமிழ் – ஆவணி 18) திங்கட்கிழமை  10ம் திருவிழா 

(வருடாந்த கும்பாபிஷேக நாள் 108 கலச அபிஷேகம், தீர்த்தோற்சவம்,  திருஊஞ்சல்,  சுவாமி சப்பர ஊர்வலம்)

  1. பரமநாதன் புஷ்பராணி குடும்பம்

தேதி : 05-09-2023  (தமிழ் – ஆவணி 19) செவ்வாய்க்கிழமை  வைரவர் மடை

         (பொது உபயம் ஆலயம் சார்பில்)             

 Kayts Gnanavairavar A2 Poster_page-0001

You Tube Link

You Tube Link

76360882-9D67-44DF-A4EB-58B962B470EF4A28C621-950D-46DF-8848-100DE0CFA631 524BF6B3-D6B9-45A3-91EC-CD0F5DBB46A7 4C4B4529-F90A-438C-AF49-6DDCD159BA1C

பொதுஉபயமாக அறிவிக்கப்பட்ட உற்சவ நாட்களுக்கான உபயங்களுக்கு தமது பங்களிப்பை
செய்ய விரும்பும்அடியவர்கள் மேலதிக பூஜை உபய விபரங்களை கீழ் தரப்பட்டுள்ள ஆலய
பிரதம  குருவுடன் தொடர்புகொண்டு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

உங்கள் உபய தொகையை கீழ்வரும் கோவில் வங்கி கணக்கில் வைப்பில் இடவும்:

கோவில் வங்கி கணக்கு / Vairavar kovil bank account :

  • Name : Narendran paramanathan
  • Acc no : ‪096020320336
  • Branch : Kotahena
  • Bank : Hatton National bank

தொடர்புகளுக்கு:

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மயுரக்குருக்கள் : 00 94 (77) 483 6831

🌺💐🌺💐🌺💐🌸💐🌺💐🌺💐💐🌺💐🌺💐🌸💐🌺💐🌺💐💐🌺💐🌺💐🌸💐🌺💐🌺💐💐🌺

 

கரம்பன் ஒழுவில் ஸ்ரீ ஞானவைரவர் வருடாந்த நிகழ்சசி நிரல் 2021

Kovil Front

 ” முழுநில வதனில் முறையொடு பூஜைகள் 

முடித்திட அருளிடுவான் 

 உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பான்  

உயர்வுறச் செய்திடுவான் “

கரம்பன் ஒழுவில் ஸ்ரீ ஞானவைரவர் கோவிலின் நடப்பு 2021 

ஆண்டுக்கான (சார்வரி வருடம் 2020  /  பிலவ வருடம்2021) 

மாதாந்த / விசேடநாள் பூஜைகள் அனைத்தும் கீழேயுள்ள 

ஆலய  வருடாந்த நாட்காட்டியில் பிரிசுரிக்கப்பட்டுள்ளது. 🙏 

 

வைரவர் அடியவர்கள் அனைவரும் இந்த பூஜை வழிபாடுகளில் நேரடியாகவோ அல்லது 

மானசீகமாகவோ கலந்துகொண்டு எம்பெருமானின் கருணையும்அருளும் பெற்று 

சிறப்புர பிராத்திகிறோம்🙏

நாளாந்த நித்திய பூஜைகள் நேரம்:
  • காலை 9 மணி – 9.30 மணி வரை
  • மாலை 3.30 – 4 மணி வரை வரை
 விஷேட தேய்பிறை அஷ்டமி  பூஜைகள் நேரம்:
  • மாலை 5:30 மணி  – 7 மணி வரை

அடியவர்கள் விரும்பிய மேலதிக பூஜை உபயங்களை கோவில் பிரதம  குருவுடன் தொடர்பு 

கொண்டு  நீங்கள்கேக்கும் திகதியில் ஏற்பாடு செய்யலாம்.

 

உங்கள் உபய தொகையை கீழ்வரும் கோவில் வங்கி கணக்கில் வைப்பில் இடவும்:

 

Vairavar kovil bank account :

Name : Narendran paramanathan

Acc no : 096020320336

Branch : Kotahena

Bank : Hatton National bank

 

தொடர்புகளுக்கு:

ஆலய பிரதம குரு சிவஶ்ரீ மயூரக்குருக்கள் : 00 94 (77) 923 1675

 

vairavar kovil 2021 Program Calendar

vairavar kovil 2021 Calendar, Events _1 vairavar kovil 2021 Calendar, Events _2 vairavar kovil 2021 Calendar, Events _3 vairavar kovil 2021 Calendar, Events _4

ஒழுவில் ஶ்ரீ ஞானவைரவரின் அலங்கார உற்சவ திருவிழா – 2020

044BC9D5-B489-4E5C-B000-0E6242719BE0

எம் குலதெய்வம் ஒழுவில்  ஶ்ரீ ஞானவைரவரின்  அலங்கார உற்சவப் பெரு விழாவானது
நிகழும் மங்களகரமானசர்வாரி வருடம் ஆனி முதற் செவ்வாய்கிழமை (16/06/2020) காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை  108 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் ஒரு நேர உற்சவமாக அபிஷேக ஆராதனைகள் மற்றும் வசந்த மண்டப பூஜைகள் நடைபெற எம்பெருமான் அருள்பாளித்துள்ளார்🙏.

அடியவர்கள் அனைவரும் இப்புனித நாட்களில் விரதம் பூண்டு வைரவரின் அலங்கார உற்சவ பொலிவினை மானசீகமாக தரிசித்து அனைத்து சுகங்கள் பெற்று இன்புற்று வாழ்வீர்களாக🙏

F5FE8595-90CD-4BA5-8069-5D1EDA01652AB6F0A059-9AA3-473E-AC8C-DD898EDF35DC3A1AC6C1-DA57-4850-B924-E1E5FB0BC21C7931F927-4CFB-4C36-AA5C-EB9E56E74BC5

உற்சவ உபயகாரர்கள் பெயர் விபரங்கள்:

தேதி : 15th June 2020 ஆனி முதற்  திங்கள்

சொர்ணவைரவர் ஹோமம் / கிராம சாந்தி /108 கலச அபிஷேகம்

பரமநாதன் புஷ்பராணி குடும்பம்

 

தேதி : 16th June 2020 ஆனி முதற் செவ்வாய்

  1.   பரமநாதன் புஷ்பராணி குடும்பம்

 

தேதி : 17th June 2020

  1. அருளாநந்தசிவம்சரசம்மா + சிவனடியான் நிரந்தரி குடும்பங்கள்

 

தேதி : 18th June 2020

  1. செல்லத்துரைகுடும்பம்

 

தேதி : 19th June 2020

  1. தம்பு யோகராஜா குடும்பம்

 

தேதி : 20th June 2020

  1. பொதுஉபயம் – ஆலய நிர்வாகம் சார்பில்

 

தேதி : 21st June 2020

  1. கமலநாதன் குணமணி குடும்பம்

 

தேதி : 22nd June 2020

  1. பொதுஉபயம் – ஆலய நிர்வாகம் சார்பில்

 

தேதி : 23rd June 2020

  1. தம்பு சண்முகராஜா குடும்பம்

 

தேதி : 24th June 2020

  1. தர்மலிங்கம் + ஆனந்தஈஸ்வரி குடும்பம்

 

தேதி : 25th June 2020

  1. கோவில்மரபு வழிவந்த அறங்காவளர்களுடன் ஶ்ரீகந்தராஜா குடும்பம்.

76360882-9D67-44DF-A4EB-58B962B470EF4A28C621-950D-46DF-8848-100DE0CFA631 524BF6B3-D6B9-45A3-91EC-CD0F5DBB46A7 4C4B4529-F90A-438C-AF49-6DDCD159BA1C

நாட்டில் நிலவும் அசாரண சூழ்நிலைகள் மற்றும் சமூக ஒன்றுகூடல் கட்டுபாடுகளை மதித்து இயன்றவரையில் ஆரவாரமின்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியார்கள் மற்றும் உபாயக்காரர்களுடன் அலங்கார உற்சவத்தினை நவகும்பம் வைத்து படிகட்டு அபிஷேகமாக நடத்த இருக்கின்றோம்.

அரச சுகாதார மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்துகளுக்கு இணங்க கீழ்வரும்  சுகாதார  பாதுகாப்பு  நடைமுறைகளை ஆலயத்தில் ஏற்படுத்தி உள்ளோம்.

  • தற்போது நடைமுறையில் உள்ளது போல் ஆலயத்திற்கு வரும்போது சுத்தமாகவும்,   சுகாதாரமாகவும், வருவதுடன் முகக்கவசம். அணிந்து வருவது கட்டாயமாகும்.
  • ஆலயத்திற்கு உள்நுளைய முன் வெளிவீதியில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் கை, கால்    நன்றாக உரசிக்கழுவியவுடன் நேராக ஆலயம் வருவது பாதுகாப்பானதாகும்.
  • ஆலயத்தில் வழிபாட்டிலும், சுவாமி உலா வரும் போதும், விபூதி பிரசாதங்கள்   பெறும்    போதும் உரிய தூர இடைவெளியைப் பின்பற்றுதல் அவசியமாகும்.
  • ஆலய பிரதமகுரு, காப்பாளர் மற்றும் ஆலயத் தொண்டர்கள் இவர்களது கட்டளைக்கு கீழ்பணிந்து செயற்படுவது அனைவரதும் பொறுப்பும், கடமையாகும்.

நோய் தொற்று பேரிடருக்கு மத்தியில் மீள முடியாத பெருந் துயர்களில் இருந்தெல்லாம் எம்மை மீட்டுக் காக்க எல்லாம் வல்ல வைரவர்  பெருமானின்   அலங்கார  திருவிழா  சிறப்பாகவும் அமைதியாகவும், இடம்பெற அடியார்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிக மிக அவசியமானது என்பதால் அதுதொடர்பான    விதிமுறைகள்     இறுக்கமாக    கடைப்பிடிக்கப்படவுள்ளன.

சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க அன்னதானத்துக்கு பதிலாக த்தாம் நாள் நிறைவின் போது வைரவரின் நைவேத்திய படையல்கள்  உலர்  உணவு   பொதிகளாக  அடியவர்   குடும்பங்களுக்கு   விநியோகம்   செய்யப்படும்.

பொதுஉபயமாக அறிவிக்கப்பட்ட உற்சவ நாட்களுக்கான உபயங்களுக்கு தமது பங்களிப்பை
செய்ய விரும்பும்அடியவர்கள் மேலதிக பூஜை உபய விபரங்களை கீழ் தரப்பட்டுள்ள ஆலய
பிரதம  குருவுடன் தொடர்புகொண்டுஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

உங்கள் உபய தொகையை கீழ்வரும் கோவில் வங்கி கணக்கில் வைப்பில் இடவும்:

 

கோவில் வங்கி கணக்கு / Vairavar kovil bank account :

  • Name : Narendran paramanathan
  • Acc no : ‪096020320336
  • Branch : Kotahena
  • Bank : Hatton National bank

தொடர்புகளுக்கு:

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மயுரக்குருக்கள் : 00 94 (77) 923 1675

🌺💐🌺💐🌺💐🌸💐🌺💐🌺💐💐🌺💐🌺💐🌸💐🌺💐🌺💐💐🌺💐🌺💐🌸💐🌺💐🌺💐💐🌺

 

6FC0A543-3E03-45EA-A03F-8B5B517D29A8

 

வைரவர் பணியில் தொண்டர்கள்🙏

D41419B2-A8A2-4A33-B02B-813C636DFB51

நாட்டில் நிலவும் நோய் தொற்று பீதிகளாலும் இக்கட்டான சூழ்நிலைகளினாலும் அத்தியாவசிய உணவு பொருட்கள் பெறமுடியாமல் அவதியுறும் கரம்பன் வாழ் அடியவர் குடும்பங்களுக்கு அரச அதிகாரிகள் மற்றும் பொலிசாரின் அனுமதியின் பிரகாரம் ஆலயநிர்வாகம் சார்பில் உலர் உணவு பொதிகள் (அரிசி,பருப்பு, சீனி+தேயிலை) வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 🙏

எங்களால் முடிந்த உதவிகள் ….வைரவர் கருணையினால் சாத்தியமானது..🙏..

 

752B3998-B01D-49CD-B9DF-727731FBDB78
66B47A34-85B2-4430-9C6A-C42127F26395DF865674-7AD5-49EB-ACBB-EA7CA6084E7915B145C8-06EE-4054-9EF3-4623B9BC0DEF2C830B78-7929-4DF3-9503-CD86F9191E8EF675BB7A-9CC7-4747-B5F1-AB4FE787D3E4
C94A8EE0-D76E-4B92-AA0E-84E7A19A8759 1F10ED1A-ACD7-4B93-BA44-8FB3563F4483 F9B7426E-6B99-4564-AEEE-2D1D70E7E726 66607758-42D5-4F91-93E4-52BC6AEE4351 FD8F3F4B-8221-4F77-B33F-CE944080CD03 DF865674-7AD5-49EB-ACBB-EA7CA6084E79 F675BB7A-9CC7-4747-B5F1-AB4FE787D3E4 15B145C8-06EE-4054-9EF3-4623B9BC0DEF 2C830B78-7929-4DF3-9503-CD86F9191E8E 752B3998-B01D-49CD-B9DF-727731FBDB78 66B47A34-85B2-4430-9C6A-C42127F26395 6881BC2B-CBC7-4631-8EDC-A348C23C5FA4 835E30DE-275D-4CB5-9F61-ED68D1229F28 EF23AAC2-BAFA-4539-95D6-29497A4FBAF5 D36C552D-3632-4FDF-AC95-3EBCFF5D08B7 475454CA-2847-4207-82F7-8F3E33C76D69 F61140FC-835D-47FE-B99F-2F748BFF6CD6 2EF3D08D-D3F7-49E8-8770-0B69EF68979C B020B507-B9CF-446A-9989-479EF265CF95 1DEF4776-C871-4A50-B9AD-9CA121F9C1B8

 

மாதாந்த பூஜைகள் / விசேட நாட்கள் / வருடாந்த அலங்கார உற்சவம் – வருடம் 2020

CB87E78F-B70F-42D1-A45F-BA059744850D

வைரவர் கருணையினால் மற்றுமொரு மகிழ்சசியான செய்தி ..

ஒழுவில் ஸ்ரீ ஞானவைரவர் கோவிலின் நடப்பு 2020 ஆண்டுக்கான (விகாரி வருடம் 2019 / சார்வரி வருடம் 2020) அனைத்து மாதாந்த மற்றும் விசேட நாட்களுக்கான பூஜை உபயங்கள் யாவும் அடியவர் குடும்பங்களினால் பொறுப்பேற்கப்பட்டு ஆலய நிர்வாகத்தினால் பகிர்தளிக்கப்பட்டு விட்டது. ஆலயத்தில் இந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற மற்றும் நடைபெறவுள்ள மாதாந்த / விசேடநாள் பூஜைகள் அனைத்தும் கீழேயுள்ள ஆலய  வருடாந்த நாட்காட்டியில் பிரிசுரிக்கப்பட்டுள்ளது.

 

வைரவர் அடியவர்கள் அனைவரும் இந்த பூஜை வழிபாடுகளில் நேரடியாகவோ அல்லது மானசீகமாகவோ கலந்து கொண்டு எம்பெருமானின் கருணையும்அருளும் பெற்று சிறப்புர பிராத்திகிறோம்.

 

அடியவர்கள் விரும்பிய மேலதிக பூஜை உபயங்களை கீழ் தரப்பட்டுள்ள கோவில் அறங்காவலர் / பிரதம  குருவுடன் தொடர்பு கொண்டு  வேறு எந்த பூசையும் நீங்கள் கேக்கும் திகதியில் ஏற்பாடு செய்யலாம்.

உங்கள் உபய தொகையை கீழ்வரும் கோவில் வங்கி கணக்கில் வைப்பில் இடவும்:
Vairavar kovil bank account :
Name : Narendran paramanathan
Acc no : 096020320336
Branch : Kotahena
Bank : Hatton National bank
Or அல்லது
Sumpath Bank
Chunnagam branch
Name : Narendran paramanathan
Account no :012850004844
தொடர்புகளுக்கு:
ஆலய அறங்காவலர் ராஜ்குமார் : 00 94 (77) 610 4319
ஆலய பிரதம குரு மயுரக்குருக்கள் :00 94 (77) 923 1675
11B9AF19-6F7D-4010-B74C-F481FC282C67

 

வைரவரின் கருணையினால் மகிழ்ச்சியான செய்தி !

12DB22E5-D0AB-4ECF-AD62-6922ECA106CC

வைரவரின் கருணையினால் மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி

கரம்பன் மேற்கு புனித செபஸ்தியார் ஆரம்பபள்ளி மற்றும் கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் பாலர் பாடசாலைகளில்கல்வி கற்கும் சிறார்களின் நன்மை கருதி பாடசாலை மைதான சிரமதான பணிகளுக்கு ஒரு சிறியதொகையும்இம்மாதம் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கு பரிசிலாக மதிய உணவு பெட்டிகளும் ஆலயம் சார்பாகஅன்பளிப்பு செய்யப்பட்டது

15 – 20 சிறுவர் சிறுமிகள் இதன் மூலம் வைரவர் ஆசியினை பெறுவார்கள். வாரம் தோறும் இடம்பெறும் கோவில்விசேட நாள் மாலை பூஜைகளிலும் அன்னதான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

உங்கள் வீட்டு திருமண நிகழ்வுகள் ,பிறந்த நாள் நிகழ்வுகளை எங்கள் குலதெய்வதின் ஆசியுடன் வறுமையுடன்அவதியுரும் அடியவர்கள், அறநெறி பாடசாலை குழந்தைகளோடு கொண்டாடுங்கள் . .

நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள் மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள்எம் வைரவர் ஆலயத்தில் இறைவனின் ஆசிபெற்று அடியவர்களோடு கொண்டாட விரும்பினால் செலவு விபரம்:

விசேஷ பூஜை , அபிஷேக வழிபாடுகளுடன் அடியவர்களுக்கு மதியம் அல்லது இரவு சாப்பாடு அன்னதானத்துடன்

– இலங்கை ரூபா 15,000.00.

கோவில் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை 24 மணி நேர கால அவகாசத்தில்ஒழுங்குகள் செய்யப்படும்.

வேறு எந்த பூசையும் நீங்கள் கேக்கும் திகதியில் ஏற்பாடு செய்யலாம்.

உங்கள் குடும்ப பெயர் விபரங்களை வைரவருக்கு சங்கல்ப்பம் செய்வதற்கு அறிய தரவும்.

உங்கள் உபய தொகையை கீழ்வரும் கோவில் வங்கி கணக்கில் வைப்பில் இடவும்:

Vairavar kovil bank account :

Name : Narendran paramanathan

Acc no : 096020320336

Branch : Kotahena

Bank : Hatton National bank

Or அல்லது

Sumpath Bank

Chunnagam branch

Name : Narendran paramanathan

account no :012850004844

தொடர்புகளுக்கு:

ஆலய அறங்காவலர் ராஜ்குமார் : 00 94 (77) 610 4319

ஆலய பிரதம குரு மயுரக்குருக்கள் : 00 94 (77) 923 1675

ஸ்ரீ ஞானவைரவர் சந்நிதியில் மாதாந்த தேய்பிறை அஷ்டமி

எதிர்வரும் மாதங்களில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி விசேட நாளில் ஶ்ரீ ஞானவைரவரின் சந்நிதியில் குலதெய்வம் வைரவர் சுவாமிக்கு நான்கு சாம பூஜையும் மூன்றாம் சாமத்தில் நவகும்பம் வைத்து ஓமம் வளர்த்து பூசை வடமாலை சாற்றி சிறப்பான முறையில் விசேஷ பூஜை , அபிஷேக வழிபாடுகள்,வசந்தமண்டப பூஜைகள் நடைபெற்று எழுந்தருளி சுவாமி உள்வீதி உலாவருவதும் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வைரவர் அடியவர்கள் அனைவரும் இந்த பூஜை வழிபாடுகளில் நேரடியாகவோ அல்லது மானசீகமாகவோ கலந்து கொண்டு எம்பெருமானின் கருணையும்அருளும் பெற்று சிறப்புர பிராத்திகிறோம்.

உபயம் விபரங்கள்:

ஶ்ரீகந்தராஜா குடும்பம்:-

மாசி: மகேஸ்வராஷ்டமி,

சித்திரை: ஸ்நாதனாஷ்டமி,

வைகாசி: சதாசிவாஷ்டமி,

ஆடி: நீலகண்டாஷ்டமி,

ஆவணி: ஸ்தாணு அஷ்டமி,

புரட்டாசி: சம்புகாஷ்டமி,

ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி,

கார்த்திகை: கால பைரவாஷ்டமி,

மார்கழி: சங்கராஷ்டமி

 

பரமநாதன் புஷ்பராணி குடும்பம்:-

தை: தேவதாஷ்டமி,

பங்குனி: திரியம்பகாஷ்டமி,

ஆனி: பகவதாஷ்டமி

 

அன்னதான ஏற்பாடுகள் :

கோவில் நிர்வாகம்

 

வானமாய் பொழியும் ஞானவைரவருக்கு பொங்கலோ பொங்கல்!!

கரம்பன் ஒழுவில் ஶ்ரீ ஞானவைரவர் ஆலயதில்,  தைபொங்கல் உற்சவம் மிகச்சிறப்பாக இன்றைய தினம்(15/01/2020) நடைபெற்றது.

இன்று காலை முதல் பொங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் அபிஷேகம் இடம்பெற்றதுடன்பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இன்று தனது 14வது பிறந்த தினத்தை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நந்நாளில் குலதெய்வம் வைரவருக்கு பொங்கல், விசேஷ பூஜை , அபிஷேக வழிபாடுகளுடன் கரம்பன் அறநெறி மற்றும் சிறிய புஷ்ப மகளிர் பாடசாலை பிள்ளைகள் , வைரவர்அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி ஆரவாரமாக கொண்டாடிய எமது வருங்கால சந்ததி

— உபயம் : ஷாரங்கா புஷ்பா நரேந்திரன் , UK

 

அன்பான வைரவர் அடியவர்களே!

உங்கள் திருமண நிகழ்வுகள் ,பிறந்த நாள் நிகழ்வுகளை எங்கள் குலதெய்வதின் ஆசியுடன் வறுமையுடன்அவதியுரும் அடியவர்கள், குழந்தைகளோடு கொண்டாடுங்கள் .

நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள் மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள்எம் வைரவர்

ஆலயத்தில் இறைவனின் ஆசிபெற்று அடியவர்களோடு கொண்டாட விரும்பினால் இதோ செலவு மற்றும்மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள்.

விசேஷ பூஜை , அபிஷேக வழிபாடுகளுடன் அடியவர்களுக்கு மதியச் சாப்பாடு அன்னதானத்துடன்

– இலங்கை ரூபா 15,000.00.

உங்கள் உபய தொகையை கீழ்வரும் கோவில் வங்கி கணக்கில் வைப்பில் இடவும்

Vairavar kovil bank account : 
Name : Narendran paramanathan 
Acc no : 096020320336
Branch : Kotahena
Bank : Hatton National bank

Or அல்லது

Sumpath Bank 
Chunnagam branch 
Name : Narendran paramanathan 
account no :012850004844

தொடர்புகளுக்கு:

ஆலய அறங்காவலர் ராஜ்குமார் :

00 94 (77) 610 4319

ஆலய பிரதம குரு மயுரக்குருக்கள் :

00 94 (77) 923 1675

நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், கோவில் வங்கி கணக்குக்கு பணம்அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை 24 மணி நேர கால அவகாசத்தில் ஒழுங்குகள் செய்யப்படும். செலவுக்கான ரசீதும் அனுப்பி வைக்கப்படும்.

இதை உங்கள் உறவினர், நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

வருடத்தின் ஏதாவது ஒரு கொண்டாட்டத்தை எம் குலதெஇந்த உறவுகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதேநம் எல்லோர் விருப்பம்…

மார்கழி மாதம் தினந்தோறும் ஆன்மீகத்தில் மூழ்கும்  கரம்பன் கிராமம்….

4C69F523-6EB0-4217-972D-477AAA8EBCEBமார்கழி மாதம் தினந்தோறும் ஆன்மீகத்தில் மூழ்கும்  கரம்பன் கிராமம்….

மார்கழி மாதம் திருவெம்பாவை முன்னிட்டு கரம்பொன் ஒழுவில் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் எதிர்வரும் தைமாதம் 10ம்  திகதிவரை தினந்தோறும் விசேட பூஜை , அபிஷேக ஆராதனைகளும் வைரவருக்கு மடை பரவிதிருப்பாவை , திருவெம்பாவை பாடி அடியவர்க்கு பிரசாதம் வழங்கி வழிபாடுகள் நடைபெறுகின்றது.

தினமும் அதிகாலை 5மணி முதல் 8மணி வரை கடும்குளிரையும் பாரமல் பஜனை மற்றும் திருப்பாவை, திரும்வெம்பாவை பாடி வழிபாடு செய்துவருகிறார்கள் கரம்பன் அறநெறி பாடசாலை மாணவர்கள்.

கடந்தகால சந்ததியினர் போல் வெரும் பகட்டுக்காக வருடாந்தம் நடக்கும் அலங்கார திருவிழாக்களுக்குதத்தமது குலம் கோத்திரம் குடும்ப பெயர்களைசொல்லி நாலு கூட்டம் மேளம் பிடித்த்து அதை நாலுதொலைக்காட்சி மற்றும் முகநூல் பக்கங்களில் படம் காட்டிவிட்டு பின்னர் வைரவரை கோமணத்துடன் விட்டுவிட்டு அவருக்கு வெறும் அளவு சாப்பாடு போடநினைக்கும் பகட்டு சமுதாய நலன் விரும்பி கூட்டங்களுக்குநடுவில் ……

கோவில் அன்றாட பராமறிப்பு, பூசை, சிறப்பு நாட்கள் மற்றும் மாதாந்த அன்னதானங்களுக்கு என அள்ளிவழங்கும் வைரவரின் ஆத்மார்த்தமான அன்பு குடும்பங்களினால் மட்டும் இந்த அருட்காட்சிகளை நாம்பார்கிறோம்

வைரவர் அடியவர்கள் அனைவருக்கும் எம்பெருமானின் கருணையும் அருளும் பெற்று சிறப்புர பிராத்திகிறோம்.

93226559-2FA8-4453-856C-0AA8519A720D

7C6B5B5C-E063-40ED-83A1-475B973EDDD6

9993E36B-7B10-430B-9815-3CAE58B761D0

0CB01157-16DE-4907-935F-BE8AB0A624D4

திருவெண்பாவை (மார்கழி 01/01/2020 முதல் 10/01/2020 வரை)

திருவெண்பாவை (மார்கழி 01/01/2020 முதல் 10/01/2020 வரை)

உபயகாரர் விபரம்:

1. பரமநாதன் புஷ்பராணி குடும்பம்

2. அருளாநந்தசிவம் சரசம்மா குடும்பம் – குருபரன் அருளாநந்தசிவம்

3.அருளாநந்தசிவம் சரசம்மா குடும்பம் – பவந்தி தர்மா

4.அருளாநந்தசிவம் சரசம்மா குடும்பம்  – தயாபரி வின்சன்

5.தம்பு சண்முகராஜா குடும்பம்

6.கமலநாதன் குணமணி குடும்பம்

7.அருளாநந்தசிவம் சரசம்மா குடும்பம் – சனாதினி ஜங்கரன்

8.அருளாநந்தசிவம் சரசம்மா குடும்பம் – ஆனந்தி முரளி

9. அருளாநந்தசிவம் சரசம்மா குடும்பம் – சாந்தி வேந்தன்

10.தம்பு யோகராஜா குடும்பம்

தொடர்புகளுக்கு:

ஆலய அறங்காவலர் ராஜ்குமார் :

00 94 (77) 610 4319

ஆலய பிரதம குரு மயுரக்குருக்கள் :

00 94 (77) 923 1675